×

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 7-ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in -ல் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ-களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், 136 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The post ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...